வயலப்பாடி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்


வயலப்பாடி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்
x

வயலப்பாடி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வானவில் மன்றம் தொடங்கி வைக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வயலப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமையாசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காட்டப்பட்டன. மேலும், பலூன்கள் பறக்க விடப்பட்டன. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story