விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனை


விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனை
x

விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனை

மதுரை

விநாயகர் சதுர்த்தி விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. அப்போது சிறிய விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து மக்கள் வழிபடுவார்கள். இதற்காக மதுரை சர்வேயர் காலனி சாலையில் விதவிதமாக விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அதை தேர்வு செய்து வாங்குபவர்களை காணலாம்.


Next Story