வத்தலக்குண்டு பேரூராட்சி கூட்டம்


வத்தலக்குண்டு பேரூராட்சி கூட்டம்
x

வத்தலக்குண்டுவில் பேரூராட்சி கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்

வத்தலக்குண்டு பேரூராட்சி கூட்டம், தலைவர் சிதம்பரம் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் வெங்கட்ரமணன் வரவேற்றார். இளநிலை உதவியாளர் பிரதீபா தீர்மான அறிக்கை வாசித்தார். கூட்டத்தில், அனைத்து வார்டுகளிலும் கழிவுநீர் கால்வாய்களை சீரமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், மருதன், முத்து மாரியம்மாள், சுமதி, ராமுத்தாய், அழகு ராணி, தமிழரசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story