ஏலத்துக்கு செல்லும் வாகனங்கள்


ஏலத்துக்கு செல்லும் வாகனங்கள்
x

கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் இருந்து ஏலத்துக்கு வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டன.

தேனி

தேனி மாவட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், தேனி ஆயுதப்படை போலீஸ் ைமதானத்தில் பொது ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில், கடந்த பல ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்த 85 வாகனங்கள் விரைவில் ஏலம் விடப்பட உள்ளது. இதையொட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், லாரிகளில் வாகனங்களை ஏற்றி நேற்று ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு சென்றனர்.


Next Story