போக்குவரத்துக்கு இடையூறாகநிறுத்தப்படும் வாகனங்கள்


போக்குவரத்துக்கு இடையூறாகநிறுத்தப்படும் வாகனங்கள்
x

போக்குவரத்துக்கு இடையூறாகநிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இரவு மற்றும் பகல் நேரங்களில் தனியார் கார்கள், மினி லாரிகள், பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதை தடுத்து, எச்சரிக்கை போர்டு வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story