வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்


வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
x

வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

விருதுநகர்


விருதுநகரில் வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் தேசபந்து திடலில் வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜகுரு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் கான்ஸ்டைன் ரவிச்சந்திரன், நகரசபை தலைவர் மாதவன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், நகர செயலாளர் எஸ்.ஆர்.எஸ். தனபாலன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story