நவசபரி ஐயப்பன் கோவிலில் விஜயதசமி விழா


நவசபரி ஐயப்பன் கோவிலில் விஜயதசமி விழா
x

நவசபரி ஐயப்பன் கோவிலில் விஜயதசமி விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் நவசபரி ஐயப்பன் கோவிலில் நேற்று விஜய தசமி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு குழந்தைகளுக்கு அரிசியில், எழுதும் பயிற்சியை கோவில் குருசாமி ஜெயச்சந்திரன் தொடங்கி வைத்தார். நவராத்திரி நிறைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருசாமி ஜெயச்சந்திரன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story