தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி


தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
x

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது.

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பரிசோதனைக்க்காக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓரிருநாளில் வீடு திரும்புவார் எனவும் தேமுதிக தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story