குலசேகரன்பட்டினத்தில் கிராமசபை கூட்டம்


குலசேகரன்பட்டினத்தில் கிராமசபை கூட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2022 8:43 PM IST (Updated: 20 Aug 2022 3:21 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் ஊராட்சி கிராமசபை கூட்டம் தலைவர் ரா.சொர்ணபிரியா துரை தலைமையில் அருள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. பஞ்சாயத்து துணை தலைவர் கணேசன், பஞ்சாயத்து உறுப்பினர்கள் ராமலிங்கம் துரை, ராஜஸ்வரி, முத்துசாமி, ஜீனத், இங்கர்சால், அபுல்ஹசன், தனலெட்சுமி, கால்நடை மருத்துவர் வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் அப்துல் ரசாக் ரசூல்தீன் செய்திருந்தார்.


Next Story