மின்வசதி கேட்டு கிராமமக்கள் சாலை மறியல்


மின்வசதி கேட்டு கிராமமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மின்வசதி கேட்டு கிராமமக்கள் சாலை மறியல்

மதுரை

பேரையூர்

பேரையூர் அருகே உள்ள சிலைமலைப்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 1 மணி நேரம் மழை பெய்தது.இந்த மழையின் காரணமாக அங்குள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டு மின்சாரம் தடைப்பட்டது.இதனால் கிராமமக்கள் பேரையூர்-எம்.சுப்புலாபுரம் சாலையில் திடீரென்று சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்து பேரையூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story