பிரசன்ன விநாயகர் கோவிலில் 108 சங்காபிஷேக பூஜை
உடுமலையில் பிரசித்தி பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் 108 சங்காபிஷேகம் நடைபெறும். சிவபெருமானுக்கு உகந்த நாளாக பக்தர்களால் கருதப்படும் சோமவார திங்கட்கிழமையான நேற்று பிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்தில் 108 வலம்புரி சங்குகள் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள காசிவிவஸ்வநாதர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது.இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire