விருதுநகர் மாஜிஸ்திரேட் பணியிட மாற்றம்


விருதுநகர் மாஜிஸ்திரேட் பணியிட மாற்றம்
x

விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர்

தமிழகம் முழுவதும் 8 சிவில் நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட் பி.ஏ.நிஷாந்தினி திருச்சி மாவட்டம் முசிறி கூடுதல் மாவட்ட முன்சீபாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



Next Story