விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம்


விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம்
x

விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் தலைவர் சுமதி ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், கற்பகவல்லி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொது நிதியிலிருந்து பல்வேறு திட்ட பணிகள் செய்யவும், 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் 40 திட்டப்பணிகள் ரூ. 1 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் செய்யவும் ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story