வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்


வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
x

வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. விழிப்புணர்வு ஊர்வலத்தை உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம் தொடங்கி வைத்தார். இதில், ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை மற்றும் 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story