வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்


வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்
x

கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

வேலூர்

கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் ஆகியவற்றிற்கான சிறப்பு முகாம் முதல் கட்டமாக கடந்த 12, 13 ஆகிய தேதிகளிலும், இரண்டாம் கட்டமாக நேற்றும், நேற்று முன்தினமும் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் 1,161 வாக்காளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி, காட்பாடி தாலுகா, வஞ்சூர், ஜாப்ரா பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் நடைபெற்ற பணிகளை கே.வி.குப்பம் தாசில்தார் அ.கீதா ஆய்வு செய்தார்.


Next Story