கரையோர சாலையை தழுவிச்சென்ற வைகை தண்ணீர்


கரையோர சாலையை தழுவிச்சென்ற வைகை தண்ணீர்
x

கரையோர சாலையை தழுவிச்சென்ற வைகை தண்ணீர்

மதுரை

வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காக நேற்று முன்தினம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மதுரை சிம்மக்கல் தரைப்பாலம், ஏ.வி. மேம்பாலம் தென்கரை, வடகரைகளையும், அதையொட்டிய சாைலயையும் தழுவி பாய்ந்தோடிய ரம்மியமான காட்சி.


Next Story