எக்ஸ்ரே படத்தை காயவைக்க காத்திருக்கும் அவலம்


எக்ஸ்ரே படத்தை காயவைக்க காத்திருக்கும் அவலம்
x

எக்ஸ்ரே படத்தை காயவைக்க காத்திருக்கும் அவலம் நிலை ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

இலுப்பூர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்கும் அறை ஒன்று உள்ளது. அந்த அறையில் எடுக்கப்படும் எக்ஸ்ரே படத்தை காயவைத்து பொதுமக்களுக்கு வழங்காமல் அவர்களின் கைகளில் கொடுத்து காயவைத்து கொள்ள மருத்துவமனை பணியாளர்கள் கூறுகின்றனராம். இதனை காயவைக்க மருத்துவமனை வெளிபுறத்தில் நின்று உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் எக்ஸ்ரே படத்தை தூக்கி பிடித்து காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story