தரைப்பாலத்தை கடந்த தண்ணீர்


தரைப்பாலத்தை கடந்த தண்ணீர்
x

தரைப்பாலத்தை தண்ணீர் கடந்து சென்றது.

மதுரை

வைகை அணையில் இருந்து நேற்று முன்தினம் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கான பாசன நீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று மதுரை சிம்மக்கல் தரைப்பாலத்தை கடந்து சென்ற காட்சி.


Next Story