முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து


முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 5:19 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே உள்ள வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்.

தேனி



Next Story