நாம் தமிழர் கட்சி சார்பில்மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சி


நாம் தமிழர் கட்சி சார்பில்மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தொகுதி செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். மொழிப்போர் தியாகிகள் படத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயபாசு மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story