நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம்


நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம்
x

நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மேற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து வெங்கமேட்டில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமை தாங்கினார். மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மதுபாலா வரவேற்று பேசினார். காளியம்மாள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில், மேற்கு மாவட்ட தலைவர் மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் செங்குட்டுவன் நன்றி கூறினார்.


Next Story