பனை மரத்தில் விஷ வண்டு கூட்டை அழிக்க வேண்டும்
கீரங்குடியில் பனை மரத்தில் விஷ வண்டு கூட்டை அழிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே சோதியக்குடி ஊராட்சி கீரங்குடி கிராமத்தில் இருந்து மயானத்திற்கு செல்லும் வழியில் மயானம் அருகே சாலையோரத்தில் உள்ள பனைமரத்தில் விஷ வண்டுகள் கூடுகட்டி உள்ளன. இவை அந்த வழியாக செல்பவர்களை அச்சுறுத்தி வருகின்றன. கடந்த 2 மாதங்களாக இந்த பனை மரத்தில் உள்ள விஷ வண்டு கூட்டை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire