வரவேற்பு


வரவேற்பு
x

கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது

திருநெல்வேலி

இட்டமொழி:

தி.மு.க. துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள கனிமொழி எம்.பி. நேற்று தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது அவரை முன்னாள் எம்.பி.யும் தி.மு.க. நெல்லை மத்திய மாவட்ட துணைச்செயலாளருமான விஜிலா சத்யானந்த் மாலை அணிவித்து வரவேற்றார்.


Next Story