ஓ.பன்னீர்செல்வத்துக்கு வரவேற்பு


ஓ.பன்னீர்செல்வத்துக்கு வரவேற்பு
x

மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதுரை

சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் மதுரை வந்தார். அவரை வரவேற்பதற்காக மதுரை விமான நிலையத்தில் ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதனை தொடர்ந்து வெளியே வந்த அவருக்கு மாலை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், இனிப்புகள் வழங்கி அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாடினர். இதனை தொடர்ந்து அவர் காரில் புறப்பட்டு தேனி சென்றார்.


Related Tags :
Next Story