நலத்திட்ட உதவிகள்
முக்கூடலில் நலத்திட்ட உதவிகள்
முக்கூடல்:
முக்கூடல் பழைய அரசு மருத்துவமனை அருகில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா நடந்தது. முக்கூடல் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ. பூங்கோதை கலந்து கொண்டு, கட்சி கொடியேற்றி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களையும், 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகளையும் நலத்திட்ட உதவியாக வழங்கினார்.
இதில் முக்கூடல் ரமேஷ், பூவையா, ஹரிராம், வேல்சாமி, மாரிச்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire