நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் கோதுமை வந்தது


நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் கோதுமை வந்தது
x

நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் கோதுமை வந்தது.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயிலில் கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் நேற்று 2,600 டன் கோதுமை டெல்லியில் இருந்து சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்டது. இந்த கோதுமை மூட்டைகள் நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து 100 லாரிகளில் ஏற்றப்பட்டு, கோழி தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.


Next Story