பொக்காபுரத்தில் வன உயிரினம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
பொக்காபுரத்தில் வன உயிரினம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
நீலகிரி
ஊட்டி
முதுமலை புலிகள் காப்பகம் சார்பில் நடைபெற உள்ள வன உயிரின வார விழாவின் ஒரு பகுதியாக நேற்று ஆதிவாசி பழங்குடியினர் வாழும் பொக்காபுரம் கிராம மக்களின் குழந்தைகள் பங்களிப்புடன் வனஉயிரின மாதிரி முகமூடி மற்றும் பொம்மைகள் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முகமூடிகள் செய்யும் போதே வன பகுதியில் வாழும் உயிரினங்கள் பற்றியும் அதன் மூலம் ஏற்படும் பயன்கள் பாதுகாப்பு குறித்த பல விபரங்கள் எடுத்து கூறப்பட்டது. சிறு குழந்தைகதைகளுக்கு வனம் பற்றி கதைகள் கூறப்பட்டது. இதுதொடர்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
Related Tags :
Next Story