வாருகால் அமைக்கப்படுமா?


வாருகால் அமைக்கப்படுமா?
x

சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு பகுதியில் போதிய சாலை மற்றும் வாருகால் வசதி இல்லாமல் கழிவுநீர் சாலையில் செல்கிறது. ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாருகால் வசதியுடன் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story