வாருகால் அமைக்கப்படுமா?


வாருகால் அமைக்கப்படுமா?
x

வாருகால் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

சிவகாசி-விருதுநகர் மெயின் ரோட்டில் மத்தியசேனை பகுதியில் போதிய வாருகால் வசதி இல்லை. இதனால் மழைநீர் வெளியேற முடியாமல் கொசு உற்பத்தி இடமாக மாறியது.


Next Story