சாலை சீரமைக்கப்படுமா?


சாலை சீரமைக்கப்படுமா?
x

சாலை சீரமைக்கப்படுமா?

தஞ்சாவூர்

தஞ்சையில் இருந்து திருவையாறு செல்லும் சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும், சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதன் காணரமாக வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் தஞ்சையில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர். எனவே, மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், தஞ்சை.


Related Tags :
Next Story