குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?


குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?
x

குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம் நமங்குணம் கிராமத்தில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. அதேபோல் குடிநீரும் சரிவர வராததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story