மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

மதுக்கூரில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

மதுக்கூர்;

மதுக்கூர் அருகே உள்ள மோகூரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது33). இவர் மதுக்கூர் பகுதியில் மது விற்றதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணிகண்டனை கைது செய்து அவரிடம் இருந்து 47 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story