எலிமருந்தை தின்று பெண் தற்கொலை


எலிமருந்தை தின்று பெண் தற்கொலை
x

எலிமருந்தை தின்று பெண் தற்கொலை

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி

பூதலூர் மேல அம்பலக்காரர் தெருவை சேர்ந்தவர் ஜோதி (வயது47). இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். சம்பவத்தன்று ஜோதி வீட்டில் இருந்த எலிமருந்தை தின்றுள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து ஜோதியின் மகன் வீரமணி (27) பூதலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பூதலூர் போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story