தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

விருதுநகரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

விருதுநகர்,

விருதுநகர் முத்துராமலிங்க நகரை சேர்ந்தவர் ரேணுகாதேவி (வயது 56). இவரது மகன் ராஜ்குமாருக்கு 3 குழந்தைகள் பிறந்து இறந்து விட்டதால் மன வேதனையில் இருந்த ரேணுகாதேவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றிய புகாரின் பேரில் இந்நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story