தீக்குளித்து பெண் தற்கொலை


தீக்குளித்து பெண் தற்கொலை
x

தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் அருகே வாவிடைமருதூர் பகுதியில் உள்ள முல்லை பெரியாறு ஆற்றில், நேற்று அதிகாலையில் பெண் ஒருவர் தீயில் எரிந்து இறந்து கிடந்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் அவர் அதே ஊரை சேர்ந்த விஜயா(வயது 46) என்பதும், இவர் கடந்த சில மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரியவந்தது. மேலும் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story