காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
ஆற்காட்டில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டி.ஐ.ஜி.யின் காரை வழிமறித்து முறையிட்டனர்.
ராணிப்பேட்டை
ஆற்காடு வனச்சரகர் சரவணபாபு உத்தரவின் பேரில், வனவர் ஆதிமூலம் தலைமையிலான குழுவினர் ராணிப்பேட்டை அருகே உள்ள புங்கனூர் காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 3 பேர் வனத்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளனர். அதில் இருவரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் ஆற்காடு அடுத்த லாடவரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 61), விஜயன் (36) என்பதும், மானை வேட்டையாடி கொன்றதும் தெரியவந்தது.
அதன்பேரில் அவர்கள் இருவரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடமிருந்து 3 கிலோ மான் கறியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய அர்ஜூனன் (33) என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story