கோவில்களில் பெண்கள் சாமி தரிசனம்
கோவில்களில் பெண்கள் சாமி தரிசனம்
வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் நேற்று மார்கழி மாத பிறப்பையொட்டி(1-ந் தேதி) பெண்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக எல்லா விசேஷ நாட்களிலும் பெண்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்வார்கள். நேற்று மார்கழி 1-ந் தேதியை யொட்டி அதிகாலை முதலே வெள்ளகோவில் சோளீஸ்வரர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், எல்.கே.சி. நகர் புற்றுக்கண் ஆனந்த விநாயாகர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-------
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire