விறகு அடுப்புக்கு மாறும் பெண்கள்


விறகு அடுப்புக்கு மாறும் பெண்கள்
x

விறகு அடுப்புக்கு மாறும் பெண்கள்

ராமநாதபுரம்

கியாஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருவதன் எதிரொலியாக பெரும்பாலான பெண்கள் தங்கள் வீடுகளில் மீண்டும் விறகு அடுப்பை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் பெண் ஒருவர் வீட்டிற்கு தள்ளுவண்டியில் விறகுகளை சேகரித்து எடுத்துச் செல்லும் காட்சி.


Related Tags :
Next Story