மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவு முகாம்


மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவு முகாம்
x

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி தாலுகா பகுதியில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று தொடங்கியது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்ற இந்த முகாமில் ஏற்கனவே டோக்கன் பெற்றிருந்த குடும்ப தலைவிகள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினர். இப்பணிகளை கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story