மகளிர் வாலிபால் போட்டி


மகளிர் வாலிபால் போட்டி
x

மகளிர் வாலிபால் போட்டி நடந்தது.

அரியலூர்

விளாங்குடி அருகே அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், சென்னை அண்ணா பல்கலைக்கழக இணைவு கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான 27 வயது மகளிருக்கான வாலிபால் போட்டிகள் கடந்த 2 நாட்களாக நடந்தது. இந்த போட்டிகளில், தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக இணைவு பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 14 அணிகள் பங்கேற்று விளையாடின.


Next Story