Normal
கிருஷ்ணகிரியில் ரூ.26.40 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி-நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரியில் ரூ.26.40 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில்
ரூ.26.40 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி
நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரி, மே.30-
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 23-வது வார்டில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 15-வது மத்திய நிதிக்குழு திட்டத்தின்கீழ் ரூ.26.40 லட்சம் மதிப்பில் கால்வாய் அமைக்கும் பணியை நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் தேன்மொழி மாதேஷ், வட்ட பிரதிநிதி ரமேஷ், வட்ட செயலாளர் அன்சர்பாஷா, ராஜா, ஜெகன்நாதன், ஜெய், சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story