ரெயிலில் பாய்ந்து தொழிலாளி தற்கொலை


ரெயிலில் பாய்ந்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 21 Oct 2023 1:00 AM IST (Updated: 21 Oct 2023 1:03 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே ரெயிலில் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது 50). கூலித்தொழிலாளியான இவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ரெயில் தண்டவாள பகுதியில் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அய்யாச்சாமியின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


Next Story