உலக புகைப்பட தின விழா


உலக புகைப்பட தின விழா
x

கொடைக்கானலில் உலக புகைப்பட தின விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல்

கொடைக்கானல் புகைப்பட கலைஞர்கள் சார்பில், கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள பைன்மரக்காட்டில் உலக புகைப்பட தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது புகைப்பட கலைஞர்கள், கேமரா வடிவிலான கேக்கை வெட்டி புகைப்பட தினத்தை கொண்டாடினர். மேலும் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி, வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இதில் ஏராளமான புகைப்பட கலைஞர்கள் மறறும் சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.


Next Story