உலக திருக்குறள் மைய கூட்டம்


உலக திருக்குறள் மைய கூட்டம்
x

பாபநாசத்தில் உலக திருக்குறள் மைய கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் சன்னதித் தெருவில் உலகத் திருக்குறள் மையத்தின் கூட்டம் கோடையிடி குருசாமி தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர்கள் சிவாஜி சீனிவாசன், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மையத்தலைவர் ஜெயமனோகரன் வரவேற்று பேசினார்.திருக்குறள் கூறும் நல்லறம் என்ற தலைப்பில் குடந்தை மனவளக்கலை பேராசிரியர் ம.சிவராமன் பேசினார். கூட்டத்தில் உலக திருக்குறள் மைய கூட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.


Next Story