மஞ்சள் பை வழங்கும் எந்திரம்


மஞ்சள் பை வழங்கும் எந்திரம்
x

பட்டுக்கோட்ைடயில் மஞ்சள் பை வழங்கும் எந்திரம் தொடக்க விழா நடந்தது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை உழவர் சந்தை வளாகத்தில் மஞ்சள் பை வழங்கும் எந்திரம் தொடக்க விழா நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எந்திரத்தை இயக்கி தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன், நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா, நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள மண்டபத்தில் கலெக்டர், வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் நெகிழி இல்லா தமிழகம் குறித்து கலந்துரையாடினார்.


Next Story