வறண்ட வைகையில் மீன் பிடித்த இளைஞர்கள்


வறண்ட வைகையில் மீன் பிடித்த இளைஞர்கள்
x
தினத்தந்தி 17 Jun 2023 1:45 AM IST (Updated: 17 Jun 2023 1:56 AM IST)
t-max-icont-min-icon

வறண்ட வைகையில் மீன் பிடித்து இளைஞர்கள் மகிழ்ந்தனர்.

மதுரை

மதுரை சிம்மக்கல் தரைப்பாலம் அருகே வைகை ஆற்றின் தடுப்பணையில் ஆங்காங்கே தேங்கியுள்ள நீரில் இளைஞர்கள் வலை வீசி மீன்பிடித்த காட்சி.


Next Story