3 வயது குழந்தையுடன் இளம்பெண் மாயம்
3 வயது குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.
ஆலங்குடி கம்பர் தெருவை சேர்ந்தவர் சண்முகராமு. இவருடைய மனைவி புவனேஸ்வரி (வயது 33). இவர்களுடைய மகள் ஸ்ரீஆசினி (3). இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி புவனேஸ்வரி தனது மகளுடன் திடீரென மாயமானார். இதுகுறித்து புவனேஸ்வரியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து மகளுடன் மாயமான இளம்பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire