இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

தேசூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

தேசூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேசூர் பேரூராட்சியில் உள்ள அருந்ததியார் பாளையத்தைச் சேர்ந்தவர் சன்ஷா. கூலித் தொழிலாளியான இவரது மகள் திவ்யா (வயது 28). அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த திவ்யா மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேசூர் போலீஸ் நிலையத்தில் அவருடைய தாயார் சன்ஷா புகார் செய்தார். அதன்பேரில் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், கந்தசாமி வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.சேத்துப்பட்டு, செப்.9-தேசூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேசூர் பேரூராட்சியில் உள்ள அருந்ததியார் பாளையத்தைச் சேர்ந்தவர் சன்ஷா. கூலித் தொழிலாளியான இவரது மகள் திவ்யா (வயது 28). அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த திவ்யா மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேசூர் போலீஸ் நிலையத்தில் அவருடைய தாயார் சன்ஷா புகார் செய்தார். அதன்பேரில் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், கந்தசாமி வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story