போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடல் நேரு புதுகாலனி பகுதியைச் சோ்ந்த ராமநாதன் மகன் கோபால் (வயது 23). இவர் ஒரு இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் முக்கூடல் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story