கஞ்சாவுடன் வாலிபர் கைது


கஞ்சாவுடன் வாலிபர் கைது
x

கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கண்ணு பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 24). இவர் நேற்று புளியங்கண்ணு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே கஞ்சா விற்பதற்காக நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற  சிப்காட் போலீசார் அவரிடம் இருந்த 1 கிலோ200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.


Next Story